சிங்காநல்லூர் to காந்திபுரம் செல்லும் 10 அரசு டவுன் பஸ்களில் கோவில் வளர்ச்சிக்காகவும் கோவிலை பிரபலப்படுத்தவும் விளம்பரம் முதற் கட்டமாக இன்று முதல் ஒரு மாதத்திற்கு 10 பஸ்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அகத்தியரின் ஆசீர்வாதம் தவ ஒளி வழி நடத்தட்டும்
அரசு டவுன் பஸ்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது
Updated: Sep 7, 2022
Comments