கோயம்புத்தூர் உப்பிலி ப்பாளையம் L. ராமசாமி நகர், K G கார்டன் ஸ்ரீ வரசித்தி பாரின் விநாயகர் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ஸ்ரீ அகத்திய மகரிஷி கோவில் வளாகத்தில் இன்று கோமாதா, காமதேனு, சிவலிங்கம், நந்தி, மஹா மேரு ஹோமம், கலச பூஜை, சிலைகள் பிரதிஸ்டை மற்றும் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.

Comments